15075 உபநிடதக் குறிப்பு.

அருணாசலம் சுவாமிகள். கொழும்பு 6: க.கிருஷ்ணானந்தசிவம், ஸ்ரீ சிவகுருநாதபீட அறக்கட்டளை, Apt. # 501, Land Mark Court, 33,ருத்ரா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.

ஞானசாதகர்களை வழிப்படுத்துவதற்காகத் தொகுக்கப்பட்ட அற்புத நூலாக உபநிடதம் கருதப்படுகின்றது. உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும். எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு – சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.

ஏனைய பதிவுகள்

Enjoy Value Dragon

Articles Why Gamble 100 percent free Ports? Twist To your Strength Of the Dragons Relevant Slots Current Gambling establishment Development It turned into quite popular