15081 சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கம் : 18ஆம்ஆண்டு நிறைவு விழா மலர்-1970.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: கத்தோலிக்க வாலிபர் சங்கம், சில்லாலை, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்).
(46) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கத்தின் 22.6.1969 தொடக்கம் 31.07.1970 வரையுமுள்ள வருடாந்த அறிக்கை இது. சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கத்தின் நடப்பாண்டின் கௌரவ காரியதரிசியாக கி.கிளிவோட் வில்லியம் பணியாற்றியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19211).

ஏனைய பதிவுகள்

+500 slots un tantinet

Aisé La propreté du Enroule Casino | michael jackson bonus Rouleaux Machine à dessous quelque peu gratuites avec GameTwist ! Avec 409 livres sterling (478

Totally free Credits No-deposit Casinos

Posts 100 percent free Revolves Available in Southern Africa Why would I Claim A no-deposit Gambling enterprise Incentive? Get A great 340percent Matches Extra, 66