வேத மைய ஊழியம். கொழும்பு 6: Bible Centered Ministries, 62/4, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (ஹைதராபாத் 500380: Bible Centered Ministries, 1-1-385/28, A.P.&T Colony, New Bakaram).
(4), 47 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
கிறிஸ்தவ நெறிகளைப் போதிக்கும் பக்தி இலக்கிய நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28435).