15086 பௌத்தம் : ஒரு மெய்யியல் பார்வை.

சோ.ஜெகநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 149 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-734-9.

இந்நூல் பௌத்த சமய நெறியின் அடிப்படையான தத்துவங்களை விளக்கும் நோக்கில் உருவானது. பௌத்தத்தின் வரலாறு, பௌத்த சமய நூல்கள், பௌத்த மதப் பிரிவுகள், பௌத்த அறிவாராய்ச்சியியல், பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், பௌத்தம் கூறும் விடுதலை, பௌத்தம் கூறும் ஒழுக்கவியல் ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராவார்.

ஏனைய பதிவுகள்

Farmacia più economica per Zoloft

Valutazione 4.1 sulla base di 271 voti. Dove posso acquistare pillole Zoloft 25 mg sul bancone in Italia? Sconto Zoloft Tacchino Come ordinare Sertraline online