15090 இந்து சமய வழிபாட்டுத் தகவல் திரட்டு.

காரை கு.சிவராஜ சர்மா. (மூலம்), பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள். யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ லக்ஷ்சாமிதாந்த சத்தியோஜாதக் குருக்கள், 6வது ஒழுங்கை, பால்பண்ணை வீதி, திருநேல்வேலி, இணை வெளியீடு: கொழும்பு 13: ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம், இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

xxvi, 250 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 475., அளவு: 22×14 சமீ.

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரத்திற்குள் கிழக்கு கோபுர வாசல் ஊடாகச் சென்று எப்படி வழிபட வேண்டும் என்கின்ற முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஸ்ரீ விநாயகர் மகத்துவம், ஸ்ரீ சூரிய வணக்கம், ஸ்ரீ மகேஸ்வரர் மகத்துவம், இலிங்க வழிபாடு, ஸ்ரீ சக்தி சொரூபம், ஸ்ரீ நடராஜர் தத்துவம், நர்த்தன விநாயகர், வித்தைகள் அருளும் தக்ஷ்ணாமூர்த்தி, லிங்கோற்பவர், தலையெழுத்தை மாற்றும் பிரம்மா, ஸ்ரீ துர்க்கையின் பெரும் கருணை, நால்வர் காட்டிய பக்திநெறி, மூல விநாயகர், சோமாஸ்கந்தர், பஞ்சலிங்க வழிபாடு, ஸ்ரீஜகந்நாதர், ஸ்ரீ கார்த்திகேயன் பேரருள், சனீஸ்வரன், உற்சவ மூர்த்தங்கள், நலம் தரும் பைரவர் வழிபாடு, நவக்கிரகங்கள், நந்தீஸ்வரர், மாரியம்மன், ஆஞ்சநேயர், முனீஸ்வரன், தலவிருட்சம், கொடித்தம்பம்-பலிபீடம், சண்டிகேசுவரர் ஆகிய 28 தலைப்புகளின் கீழ் பல்வேறு தகவல்களும் திரட்டித் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Triple Celebs Slot Review

Blogs Museum Of one’s Game Popular Pages A real income Compared to Free Slots Looking to Assist To possess Condition Playing Some Finest 3 Reel