15091 இந்து சமயம்: சிந்தையும் செயலும்.

கௌ.சித்தாந்தன். ஏழாலை: கௌ.சித்தாந்தன், சந்நிதி, சிவகுரு வீதி, ஏழாலை கிழக்கு, 1வது பதிப்பு, ஜீலை 2021. (ஏழாலை: தேவராசா தேவஜெகன், அக்ஷதா அச்சகம்).

xviii, 185 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20×14 சமீ., ISBN: 978-624-9819-70-2.

கதிர்காமம்: அறிவும் அனுபவமும், சிலப்பதிகாரமும் தேவாரமும், பேராசிரியர் கலாநிதி கா.கைலாசநாதக் குருக்கள் அவர்களின் ஆளுமை அடையாளங்கள், இயற்கை நெறிக்கால இலக்கியங்களில் அந்தணர், பல்கலைப் புலவர் க.சி.குலரத்தினம் அவர்களின் இந்து நாகரிகப் பணிகள், வரலாற்று ஒளியில் ஈழத்துத் திருப்புகழ்ப் பாடற் சிறப்புகள், அச்சுவேலி ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களின் பணிகள்: கல்வி, சமயம், பொதுமக்களுக்கான சித்தாந்தக் கல்விச் செல்நெறிகள், சைவசமயமும் வயிரவர் வழிபாடும், சி.வை.தாமோதரம்பிள்ளையும் தர்மவித்தியாசாலைப் பணியும், சித்தாந்த சைவம் கூறும் முத்திச் சாதனங்களும் அவற்றின் பிரயோக நிலையும், இலங்கைச் சைவர் வாழ்வில் கந்தபுராணமும் குக(சைவ)சித்தாந்தமும், சைவசித்தாந்த வளர்ச்சிக்கு சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனாரின் பங்களிப்பு, சோமசுந்தரப் புலவரின் முருகப் பெருமான் மீதான இலக்கியங்கள், பௌராணிக வித்தகர் மாவை வ.குமாரசுவாமிக் குருக்கள், இந்து சமயத்தில் மதச்சார்பின்மை, மனிதப் பண்பாட்டு விருத்தியில் ஞானப்பள்ளு ஆகிய 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Norgesspill Casino

Content Besiktigelse Addert De Casinoene: Hva Du Skal Anstille Dersom Du Støter For Problemer Blant Ett Nettcasino Blackjack: Spillet Hvilken Oddsen Kan Være Påslåt Din