15095 நித்திய கருமவிதி.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vi, 34 பக்கம், விலை: ரூபா 60.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-89-3.

இந்நூலில் சைவ சமயிகளால் பின்பற்றப்படவேண்டிய அநுட்டான விதி, சூரியநமஸ்கார விதி, கோபூசாவிதி, போசன விதி ஆகியன அடங்கியுள்ளன. சைவசமயிகள் கடைப்பிடிக்கவேண்டிய அனுட்டானங்கள் பற்றி இந்நூல் எளியநடையில் விளக்குகின்றது. சைவ சமயத்தைச் சார்ந்த, இளங் குழந்தைப் பருவம் முதலாகச் சைவ வாழ்வியலை வாழ்வாங்கு வாழ்வதற்குரிய விழுமியத்தைப் பரவச் செய்வதற்குரிய அடிப்படை நித்திய கரும அனுஷ்டானமாக அமைத்துக்கொள்ள ஏதுவாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

Wolf Work with Position Review

Blogs Able to Play IGT Slot machines Play Wolf Focus on here What is the amount of paylines and you will reels? That one’s the