15108 கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம்: வரலாறும் வழமைகளும்.

நிலாந்தினி செந்தூரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 145 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-337-2.

அறிமுகம், ஆலய வரலாறு, தேசத்து வன்னிமை, கோயிலும் சமூகமும், புராதன சின்னங்களும் சொத்துடைமை ஆவணங்களும், முடிவுரை ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக கோயிற் புகைப்படங்கள், தேர்ச் சிற்பங்கள், கோயிற் தளபாடங்கள், உறுதி ஆவணங்கள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. நிலாந்தினி செந்தூரன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தையும் களனிப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின்; வரலாற்றுத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

14564 அமுதப் பிரவாகம்.

அன்பழகி கஜேந்திரா. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xx, 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14

9464 சித்த ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கைநூல்.

பொன்னம்பலம் இராமநாதன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஐப்பசி 1987. (யாழ்ப்பாணம்;: ஸ்ரீகாந்தா அச்சகம்). ix, 36 பக்கம், தகடு, விலை:

8 Greatest No deposit Crypto Casinos

Posts Evil genotype slot payout | Ports Glossary: Knowing the Terminology Get A good 100percent Welcome Matches Incentive At the Liberty Ports Gambling establishment! Play’n