15110 தாந்தாமலை வரலாற்று அம்மானை.

ந.மா.கேதாரம்பிள்ளை, மட்டக்களப்பு: ந.மா.கேதாரம்பிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மட்டக்களப்பு: கரித்தாஸ் EHED).

(4), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அம்மானையின் வரலாறு, பிள்ளையார் படலம், முருகன் படலம், தாந்தாமலைப் படலம், குமரன் தலங்கள், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆகிய தலைப்புகளில் ஆசிரியரின் அம்மானைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் விநாயகர், சிவன், விஷ்ணு, முருகன், சரஸ்வதி ஆகிய இஷ்ட தெய்வங்கள் பற்றியும், அம்மானை வரலாறு, தாந்தா வரலாறு, முருகன் தலம், இலங்கையில் உள்ள சிவன், கொக்கட்டிச்சோலை பற்றிய தகவல்கள், 1957இல் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு, 1978இல் இடம்பெற்ற சூறாவளி, 2004இல் தாக்கிய சுநாமி என்பன பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. இந்நூல் 2005 அல்லது அதன் பின்னர் வெளியிடப்பட்டிருக்கலாம். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது). 

ஏனைய பதிவுகள்

Gg Bet pięćdziesięciu Free Spins

Content How To Get W rzeczy samej Deposit Premia? Advantages Of Istotnie Deposit Bonuses: Najkorzystniejsze Kasyna Internetowego, Gdzie Dostępne Będą Darmowe Spiny Przy 2024 Rok!

Merkur Magie Mit Echtgeld Spielen

Content Betsoft Slots für Android | Ähnliche Spiele Zocken Im Merkur Online Echtgeld Casino: Das Musst Du Wissen Beste Online Casinos Mit Merkur Slots Merkur

Gamble Titanic Slot Totally free

Articles Added bonus Feature: Jacks Attracting Secret Incentive Raffle Bitstarz Internet casino Review Get 252percent Up to 3500, 200 100 percent free Revolves Huff N