15116 ஆய்வரங்குச் சிறப்பு மலர்.

எஸ்.தெய்வநாயகம், ம.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 7: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: ஜே அன்ட் எஸ் அச்சகம்).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 1997 அக்டோபர் 12,13ம் திகதிகளில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடத்திய இந்து சமய ஆய்வரங்கினையொட்டி தொகுக்கப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துச் செய்திகளுடன், உலகமாதேவிச் சதுர்வேதிமங்கலம் (சி.பத்மநாதன்), நாவலர் பரம்பரை (பொ.பூலோகசிங்கம்), கிருஷ்ண வழிபாடு (சி.தில்லைநாதன்), தமிழ்ச் சைவப் பண்பாட்டிற் செல்வச்சந்நிதியின் முக்கியத்துவம்: விரிவான ஓர் ஆய்வுக்கான சில தொடக்கக் குறிப்புகள் (கார்த்திகேசு சிவத்தம்பி), பெரிய புராணமும் சைவசித்தாந்தமும் (சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி), போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன்னிருந்த கோணேஸ்வரம் (இ.வடிவேல்), உபசாரம் (வசந்தா வைத்தியநாதன்), இலங்கையில் இந்து சமயம் (கி.லக்ஷ்மண ஐயர்) ஆகிய கட்டுரைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17440).

ஏனைய பதிவுகள்

Vapor Credit Shell out By Cellular

Posts Paperless Asking: supe it up casino bonus Cellular Purses (Verizon’s almost every other prepaid agreements can be relate with the brand new slow across