வை.க.சிற்றம்பலம் (மூலம்), எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஜீன் 2020. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).
vi, 48+4 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 20.5×14.5 சமீ.
முதுபெரும் புலவர் அமரர் வை.க.சிற்றம்பலம் (1914-2015) அவர்களால் நவம்பர் 1994இல் இயற்றப்பட்ட இக்கலம்பகம் அவரது மறைவின் பின்னர் அவரது குடும்பத்தினரால் தேடிப்பெறப்பட்ட கையெழுத்துப் பிரதியிலிருந்து நூலுருவாகியுள்ளது.