15132 நால்வர் வரலாறு.

கே.வி.குணசேகரம். கொழும்பு: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 84 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-5015-02-3.

இந்நூலில் அடியார் கண்ட அன்புநெறி, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வரலாறு, திருநாவுக்கரசு நாயனார் வரலாறு, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு, மாணிக்கவாசக சுவாமிகள் வரலாறு ஆகிய ஐந்து அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. சமய குரவர்கள் நால்வராவர். அவர்கள் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் ஆவர். இவர்களது திவ்விய சரிதத்தையும் இவர்கள் வாழ்வில் நிகழ்ந்தேறிய அற்புதங்களையும் இவர்கள் நின்ற நெறி, அடைந்த முத்தி முதலானவற்றையும் மாணவர்களுக்கேற்ற விதத்தில் அமைக்கவேண்டும் என்ற இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய உருவாக்கப்பட்ட நூல்.

ஏனைய பதிவுகள்

Mega Moolah Position Review

Content Features And you will Gameplay Can i Enjoy 100 percent free Absolootly Angry: Super Moolah Ports Back at my Cell phone? Simple tips to