15179 இனப்பிரச்சினை என்றால் என்ன?

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

29 பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 20.5×15  சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 22ஆவது நூலாக வெளிவந்துள்ளது. தமிழ் அரசியல் ஆயுதப் போராட்டரீதியாக வளர்ந்த அளவிற்கு அரசியல் புலமை ரீதியாக வளரவில்லை. எனவே தமிழ் அரசியலுக்கு புலமைப் பின்புலம் கொடுக்கும் நீண்ட பணியில இச்சிறு நூல் ஆரம்பப் புரிதலை வழங்குகின்றது. இச்சிறுநூல் கேள்வி-பதில் வடிவத்தில் இனப்பிரச்சினை என்றால் என்ன? தேசம், தேசியம், தேசிய ஒடுக்குமுறை என்றால் என்ன? தமிழ் மக்களின் போராட்ட வரலாறு, அக முரண்பாடுகள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் தீர்வை அடைவதற்கான வழிவரைபடம் என்பவை பற்றி சுருக்கமான விளக்கத்தைத் தருகின்றது.

ஏனைய பதிவுகள்

stu Złotych W ciągu Rejestrację Po Kasynie

Content Graj Darmowo W całej Rozrywki Jednoręki Łobuz Pochodzące z pięć Bębnami Bez Logowania Najistotniejsze Kasyna Online Gry hazardowe Bezpłatnie Zarejestruj się Przy Kasynie Przez