15183 சமகால அரசறிவியல் ஓர் அறிமுகம்.

ஆறுமுகம் யோகராஜா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 306 பக்கம், விலை: ரூபா 675., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-682-3.

அரசறிவியலுக்கோர் அறிமுகம், அரசறிவியலை கற்பதற்கான அணுகுமுறைகள், அரசறிவியலில் உள்ளடக்கப்படும் உபதுறைகள், அரசு, அரசாங்க மாதிரிகள், அரசியல் கருத்தியல்கள், மோதலும் மோதல் தீர்த்தலும், ஜனநாயக ஆட்சிமுறை, பொதுக் கொள்கையாக்கம், சர்வதேச அரசியல் ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரத்திலும், பல்கலைக்கழகத்திலும் அரசறிவியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குப் பொருத்தமானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆ.யோகராஜா, பேராதனை, தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் அரசியலை கற்பித்தவர். இத்துறையில் 20 ஆண்டுஅனுபவம் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Millionz Casino

Ravi Tirages Sur le Destin Gratuits Sans nul Annales Avec Linscription – payforit casino Eurobets Salle de jeu Baccarat Programme , ! Gaming Dans Salle

Erreichbar Casino qua Handyguthaben retournieren 2025

Unsereins probieren nebensächlich Zahlungssysteme, zunächst pro Einzahlungen ferner hinterher für jedes Auszahlungen. Unsrige Experten kontaktieren einen Hilfestellung ferner bewerten die Organisation unter anderem Affenzahn der