15197 இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: வழிகாட்டி நூல்.

இரா. ரமேஷ்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xx, 210 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-715-8.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது உயிர்த்துடிப்பள்ள ஜனநாயக நாடுகளில் பிரஜைகளுக்கு இருக்கவேண்டிய அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் 2016ஆம் ஆண்டுமுதல் தகவல் அறியும் உரிமைச் சட்டமானது அமுலுக்கு வந்துள்ளது. இந்நூல் இந்நூல் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: ஓர் அறிமுகம், தகவல் அறியும் உரிமையும் மனித உரிமைகளும், இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைச் சிறந்த முறையில் அமல்படுத்தல்: அரசாங்கம், பொது நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் வகிபங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை வினைத்திறன் மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல்: சிவில் அமைப்புகளின் வகிபங்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டமும் பொதுச்சேவை வழங்கலில் சமூகக் கணக்காய்வும், பிரஜைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தல்: சில ஆலோசனைகள், முடிவுரை ஆகிய எட்டு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. முக்கிய விண்ணப்பப் படிவங்கள், மாதிரி வினாக்கள் என்பன பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free Play Web based casinos

Articles Real time Dealer and you will Regular Gambling games Compared Ideas on how to Play Online Slot machines? Tips Gamble All of our Totally

Top Cazinouri Online Top Casino in 2024

Content Pot a deţine seamă de măciucă multe cazinouri? Alte articole Million Casino ⃣ Câte cazinouri online sunt deasupra România? Jocuri de ă mai materie