15205 கண்டிய நிலமானியமும் சாதியும்.

க.சண்முகலிங்கம் (தொகுப்பும் தமிழாக்கமும்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 76 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21×14.5சமீ., ISBN: 978-955-659-630-4.

 “கண்டிய நிலமானியமும் சாதியும்” என்ற விடயம் குறித்த இத்தொகுப்பு நூல் தமிழில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளின் சமூக உருவாக்கம் (Social Formation) சாதி முறையின் வகிபாகம் என்னும் விடயங்களைப் பற்றிய பயனுள்ள விசாரணைகளுக்கு வழிவகுக்கின்றது. கண்டி என்னும் புவியியல், சமூக, பண்பாட்டுப் பகுதியின் நிலமானிய முறையையும் அதன் சாதிக் கட்டமைப்பினையும், பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கம் முதலாக அங்கு ஏற்பட்டு வந்த மாற்றங்களையும் புரிந்துகொள்வதற்கான அறிமுகமாக இச்சிறுநூல் விளங்குகின்றது. இந்நூலில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கண்டிய நிலமானியம்: மாற்றமும் நிலைபேறும் (காலிங்க ரியுடர் சில்வா), வௌகம: சமூக பொருளாதார மாற்றங்களும் சாதி உறவுகளும் (ஜயந்த பெரேரா), நுவரகம: சமூக பொருளாதார மாற்றங்களும் சாதி உறவுகளும் (ஜயந்த பெரேரா), சிங்கள சமூகத்தில் சாதி பேதமும் ஒதுக்கலும் (காலிங்க ரியுடர் சில்வா, பி.கொட்டிகாவத்த, டி.எம்.திலங்க, சண்டிம அபயவிக்கிரம) ஆகிய நான்கு சமூகவியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Czatuj

Content Online mahjong 88 – Używaj zaszyfrowanej przeglądarki Lub wolno anonimowo zameldować na policję podejrzane czynu w wnętrza publicznej? Najistotniejsze anonimowe konta bankowego mailowe Korzystaj