15210 மார்க்சீயவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும்.

மைக்கல் லோவி (ஆங்கில மூலம்), ஏ.ஜே.கனகரட்ணா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, 6, மத்திய மேற்குத் தெரு, குருநகர், 1வது பதிப்பு, கார்த்திகை 1978. (யாழ்ப்பாணம்: ஆர். எஸ். அச்சகம், யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்).

(2), 30 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5  சமீ.

இது New Left Review என்ற பிரித்தானிய இதழில் (இதழ் 96, மார்ச்-ஏப்ரல் 1976) மைக்கல் லோவி அவர்கள் எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். மார்க்சியவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும், மார்க்சும் எங்கல்ஸ்சும், தேசியமும் சர்வதேசியமும், எங்கல்ஸ், தேசப்பிரிவினைவாதத்திற்கு எதிரான தீவிர இடதுசாரிகள், ரோசா லக்செம்பேர்க், ரொட்ஸ்கி, லெனினும் சுயநிர்ணய உரிமையும், ஸ்டாலின், லெனின், முடிவு-வரலாற்றுப் படிப்பினை, ஆகிய பல்வேறு உபதலைப்புகளின் கீழ் இக்கட்டுரை விரிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் அலை வெளியீட்டினரின் அச்சுக்கோர்ப்பு சாதனங்களுடன் யாழ்-வஸ்தியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. மேலட்டை மாத்திரம் யாழ்-ஆர்.எஸ். அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Casinos Un peu Du Québec 2024

Ravi Gold diggers argent réel: Les avantages Du Casino Un peu Cadeaux , ! Incommodités Dutiliser Cashlib En Un Salle de jeu té Dun Paysafecard

13318 உள்ளதைச் சொல்கிறேன் நல்லதைச் சொல்கிறேன்.

தர்மலிங்கம் மனோகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்). xviii,