15211 இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்தொன்பதாவது தேசிய மாநாடு: ஸ்தாபன அறிக்கை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி. கொழும்பு: இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2010. (கொழும்பு: லங்கா பிரஸ், பொரளை).

74 பக்கம், விலை: 25 சதம், அளவு: 22×13.5 சமீ.

2010 ஓகஸ்ட்; 27,28,29 ஆம் திகதிகளில் கொழும்பு நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் நடைபெற்ற மத்திய கமிட்டிக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை. நுழைவாயில், ஸ்தாபன அடிப்படைகள், கட்சியை வலுப்படுத்தல், தடைகளைத் தாண்டி முன்னேறினோம், 18ஆவது தேசிய மாநாடு முதல் இதுவரையிலான ஸ்தாபன நடவடிக்கைகளைப் பற்றிய மீளாய்வு, கட்சியின் முக்கிய வெகுஜன முன்னணியான தொழிற்சங்க முன்னணியின் நடவடிக்கைகள், ஆசிரிய சேவையில் ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புதல், விவசாயிகளிடையே நடவடிக்கைகள், இளைஞர் மாணவர் பெண்களிடையே ஸ்தாபன அலைகள், இலங்கைப் பெண்கள் முன்னணி, நட்புறவுச் சங்கங்கள், கட்சியின் கல்வி நடவடிக்கைகள், பிரசார நடவடிக்கைகள், வளங்களின் முகாமைத்துவம், சோசலிச மக்கள் முன்னணியும் தேர்தல் நடவடிக்கைகளும், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகிய 18 உபதலைப்புகளின் கீழ் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12951 – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

ஸ்ரீ பிரசாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: