ஜெயதேவி சிவானந்தன் (மலராசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்டப் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு: லுக் மீடியா சொலுஷன்ஸ்).
(28), 252 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2005ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 41ஆவது இதழ் (04-08-2006) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், The Right to a Fair Trial – A Fundamental Human Right (C. V. Wigneswaran), Ultra Vires – Its implications (Saleem Marsoof), The position of the State and Public servants viz a viz Fundamental Rights (Faisz Musthapha), Banking Transactions in the Electronic Era (K. Kanagesvaran), The law governing Condominium Properties and some issues that frequently confront Lawyers in its application (A.R.Surendran), Relations Between the Bench and the Bar – Some Random thoughts (J.Viswanathan), Disapperances and International Human Rights Law (M.Elancheleyan), இளம் சட்டத்தரணிகளுக்கு (Mrs. S.Ellengovan), உரிமை நிறுவல் வழக்கு (B.T.Vignaraja), கைத்தொழில் பிண்க்குத் தீர்வுகளில் சான்று கட்டளைச் சட்டத்தின் ஏற்புடமையும் நீதியும் ஒப்புரவானதுமான கோட்பாடும் (Mano Sridaran), Why Protect Trademarks (J.M.Swaminathan), Emerging Issues and Sustainability in Engineering Educatiaon and Practice in the 21st Century: Broader Education of Civil, Water Resources and Environmental Engineersa in the New Millennium (K.Vijayaratnam), Budgetary Relief Allowance (V.Vimalarajah), Expert Witnesses (Palitha Fernando), Criminal Sanctions against the Infringment of Copyright in Sri Lanka (D.M.Karunaratna), Public Trust Doctrine -Power held in trust (F.R.C. Thalayasingam), The Rome Statute of the International Criminal Court – Some background reflections (V.T.Thamilmaran),இலங்கைத் தீங்கியல் சட்டத்தில் அவதூறு – Defamation in Law of Delict in Sri Lanka (G.M.Sivapatham), The Bhopal Mirror (Tapan R. Mohanthy), Some observations on the prevention of cruelty to Animals Ordinance (Jagath Gunawadane), From ‘Hague’ to ‘Hamburg’ via ‘Visby’ Mapping out journey of International Commercial Convention (Anomi Wanigasekera),வாணிப பாலியல் துஷ்பிரயோகத்திற்காக பிள்ளைகளைக் கடத்தல் (S.Thurairaja), Role of Banks in Relation to the New Anti Money Laundering Legislation (Ms. Janaki Kumaraguru), A New Jurisdiction for Cyberspace? (M.A.Sumanthiran), What is a salvage operation? Can every one claim salvage remuneration after salving the propety? (Nelun Senanayake), நுகர்வோர் உரிமைகளும் இலங்கையின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களும் (M.A.M. Hakeem), Restrictions on Maximum Shareholdings Contained in Articles (K.V.S.Ganesharahan), Biometric Technology in Personal Identification and Verification (Swarnarajah Nilakshan),பாராளுமன்றச் சட்டங்களின் அந்தஸ்தைப் பெற்ற சட்டவிதிகளை வலிதற்றவை எனத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் முதல்நிலை நீதிமன்றங்களுக்கு உண்டா? (Safana Gul Begam Ziyath Ahamed), முதியோர் உரிமை, பாதுகாப்பு தொடர்பில் 2000ம் ஆண்டின் 9ம் இலக்க சட்டம் ஓர் நோக்கு (Mohomed Sharik Kariyapper), The Perils of the Sea and the proximate cause under the English Marine Insurance Law (Ms. H. Vamadeva), வீட்டு வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டம் ஒரு நோக்கு (Arica Sharik Kariapper), Obscenity and Law: Critiquing Indian Cinema in Socio – Legall Quagmire (Ankur Gupla), தண்டனைக் கொள்கைகள் மீது ஓர் கண்ணோட்டம் (J.Kajanithibalan), சமூக அபிவிருத்தியும் சட்டமும் (Amalavalan Anandaraja), குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டத்தின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையிலான விளக்கம் (Anuraji Selvanathan), நீதி அடையப்படுவதில் மருத்துவ சான்றுகளின் இயைபுடமை (A. M Roshan Akthar), Safeguarding the Victims of Crime (Laknadhi Perea), ஆதனவழியுரிமை தொடர்பில் வாழ்க்கைத் துணைகளின் உரிமை (Jeyadevy Sivanadan), அமைச்சரவை நியமனங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக விழுமியங்கள் S.M.N.S.A. Marsoom), Legal and Practical Perspectives of Traveller’s Cheques (Ajanthini Ramasamy) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45126).