15239 சுற்றுச் சூழலியல்: சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும்.

க.குணராசா. கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 3வது பதிப்பு, ஓகஸ்ட் 2006, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997, 2வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்).

228 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×13.5 சமீ., ISBN: 955-1013-05-0.

உலகச் சூழல் நெருக்கடி, உயிர்ச்சூழல், உயிரியல் பல்வகைமை, புவியில் சுருங்கும் பசுமைப் போர்வை, நிலத்தின் வளத் தேய்வு, நீர் மாசடைதல், மாசடைந்துவரும் வளிமண்டலம், காலநிலை மாற்றம், ஓசோன் படையில் துவாரம், பரவி வரும் பாலை, சூழலை அச்சுறுத்தும் தொழிற்சாலைகள், சூழலிற்கு அச்சுறுத்தலாகும் கிருமிநாசினிகளும் அசேதன வளமாக்கிகளும், அணுக்கதிர் மாசுபாடு, அச்சுறுத்தும் அமில மழை, நகராக்கம் தொடர்பான சூழற்பிரச்சினைகள், இலங்கையின் உண்ணாட்டுச் சூழற்பிரச்சினைகள், இலங்கையின் கரையோரச் சூழற் பிரச்சினைகள், சூழல் தொடர்பான இயக்கங்கள், கிழக்கு – மேற்கு சூழல் சார் ஒழுக்க நெறிகள், சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், சூழலும் அபிவிருத்தியும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உசாத்துணை நூல்களும் கட்டுரைகளும், வினா விடைப் பயிற்சிகள் என்பன இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9691).

ஏனைய பதிவுகள்

Weltraum Jackpots Verbunden Casino

Content Jackpot.at Welches kostenlose Erreichbar Spielsaal, Nun vortragen! Weltraum Jackpots Maklercourtage Jene man sagt, sie seien mehr viabel durch Werbeaktionen veranstaltet und auf keinen fall