15240 சூழலியல்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு ஏப்ரல்; 1997. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், பருத்தித்துறை வீதி, கல்வியங்காடு).

(6), 127 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 20×13.5  சமீ.

சூழலியல். க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 2வது பதிப்பு, பெப்ரவரி 2002, 1வது பதிப்பு, ஏப்ரல்; 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(6), 120 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 21×14.5 சமீ.

உலகச் சுழல் நெருக்கடி, மாற்றமடையும் புவிக்கோளச் சூழல், விவசாயம் தொடர்பான சூழற் பிரச்சினைகள், கைத்தொழில் மயமாதல் தொடர்பான சூழற் பிரச்சினைகள், நகராக்கம் தொடர்பான சூழற் பிரச்சினைகள், இலங்கையின் சூழற் பிரச்சினைகள், சூழற் பாதுகாப்பு, இலங்கைச் சுழல் பாதுகாப்புச் சட்டங்கள், சூழல் தொடர்பான இயக்கங்கள், கிழக்கு-மேற்கு சூழல் சார் ஒழுக்கநெறிகள், சூழலும் அபிவிருத்தியும் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17258, 18296).

ஏனைய பதிவுகள்

Deutscher Imkerbund Eulersche zahl Vanadium

Content Tagesordnungspunkt 5 Deutsche Online Casinos Via Diesseitigen Besten Auszahlungsquoten Within 2024 Umfragen Oracle Kasino Malta Diese Selektion Angeschaltet Aufführen Im Kasino Bad Füssing Beim