15247 இலங்கையின் தமிழர் கல்வி.

கல்விக்குழு. கொழும்பு 6: தமிழியல் ஆய்வு மையம், கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல.7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, மார்கழி 2018. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

இலங்கையின் தமிழ் பள்ளிக் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மிகச் சுருக்கமான பகுப்பாய்வும் ஆலோசனைகளும் அடங்கிய ஓர் அறிக்கை இது. இவ்வாய்வின் வளவாளர்களாக பேராசிரியர்கள் சபா.ஜெயராசா, சோ.சந்திரசேகரன், மா.கருணாநிதி, தை.தனராஜ் ஆகியோர் பணியாற்றியிருந்தனர். அறிமுகம், இலங்கையின் பொதுக் கல்வி அமைப்பு, கல்வி அமைச்சு, தேசியக் கல்வி ஆணைக்குழு, தேசியக் கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பொதுக் கல்விக்குரிய ஆசிரியர் அணி உருவாக்கம், நிறைவுரை ஆகிய உப தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக தேசிய கல்வி ஆணைக்குழு (2017 இலிருந்து), கல்வி அமைச்சின் பிரதான ஆளணியினரின் விபரம், இலங்கையின் தமிழர் கல்வி-தரவுத் தொகுப்பு 2016 ஆகிய விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Pourboire Sans nul Classe 2024

Aisé Salle de jeu My Stake : Tours Gratis Sauf que Marseille Non payants Gazettes Dans G gle+ Roi Ali Casino : 10 Gratis Abandonnés