15252 பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி.

சேவியர் தனிநாயகம் அடிகள் (ஆங்கில மூலம்), ந.மனோகரன் (தமிழாக்கம்). சென்னை 600106: மாற்று வெளியீட்டகம், 176, Q Block, தொல்காப்பியர் தெரு, M.M.D.A. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600 015: வைகை பிரின்டர்ஸ்).

88 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ.

இத்லுள்ள கட்டுரைகள் தனி நாயகம் அடிகளார் வெளியிட்டுவந்த வுயஅடை ஊரடவரசந இதழ்களில் 1956-1957 காலகட்டங்களில் தமிழ்க் கல்வி குறித்து அவ்வப்போது வெளிவந்தவை. பழந்தமிழ் இலக்கியமும் பண்டைய இந்தியக் கல்வியும் Ancient Tamil Literature and the Study of Ancient Indian Education  (தொகுதி 5, இதழ் 1), பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள் The Educators of Early Tamil Society (தொகுதி 5, இதழ் 2), பழந்தமிழ்ப் புலவர்- கல்வியாளர்கள் Ancient Tamil Poet-Educators (தொகுதி 6, இதழ் 4), பழந் தமிழகத்தில் சமண பௌத்தக் கல்வி Earliest Jain and Buddhist Teachings in the Tamil countries (தொகுதி 8, இதழ் 4) ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

GGBET LegalnyBukmacherOnlineIKasyno

Содержимое GGBet: Legalne Zakłady I Kasyno Online GG Bet: Bukmacher Online Z Licencją W Polsce GG Bet: Kasyno Dla Miłośników Rozrywki Online GG Bet: Bonusy