15259 இளங்கதிர்: 22ஆவது ஆண்டு மலர் 1976/1977.

சி.கருணானந்தராசா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1977. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி).

(28), 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

இவ்விதழில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வளர்ச்சிப் பாதையிலே தமிழ்ச் சங்கம் (ச.பரமலிங்கம்), வீரசூரியாவுக்கு வீர அஞ்சலி (க.மெய்யநாதன்), இளங்கதிரே! (சுபாஷினி சுப்பிரமணியம்), இலங்கையின் பொருளாதாரத்தில்-(எம்.அப்துல் ஸமான்), சோஷலிசமும் தேசியமயமும் (சி.சிவசேகரம்), மூன்றாம் உலக நாடுகளின் எழுச்சி (க.உருத்திரகோடீஸ்வரன்), இலங்கையின் இனவாதத்தின் யதார்த்தநிலை (ஸ்ரீ.ச.ஜெயசிங்), நவசீனாவின் சிற்பி மா ஓ சேதுங் (ஏ.ஆர்.எம்.இக்பால்), தலைமைத்துவம் (வி.சண்முகநாதன்), மலையகத் தோட்டத் தொழிலாளர் (க.மகாலிங்கம்), ஆசிய இலக்கியங்கள் (சி.தில்லைநாதன்), இயக்கம்-இலக்கியம்-பிரச்சாரம் (க.அருணாசலம்), கலை இலக்கியம் ஒரு கண்ணோட்டம் (சசி கிருஷ்ணமூர்த்தி), இலக்கிய இருட்டடிப்பு (தோப்பூர் பளீல்), உழைப்பாளிகளிடமிருந்து படைப்பாளிகளுக்கு (புதுவை இரத்தினதுரை), நிலைப்பது எது? (உமாச்சந்திரா முத்தையா), பொடியே செய்வோம் (ச.அருளானந்தம்), கவிஞனுக்கு (த.அன்பானந்தன்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Yabby Gambling establishment

Posts Reload Bonuses Dollars Free No deposit Casino Cent Deposit Casino Insane scatters, multiplier gains, and you can free incentive series are a few of

Onlayn kazino bonusu

Online Casino Bovada Online live casino Onlayn kazino bonusu As long as you have an internet connection and a smartphone, you have a mobile casino,