15260 இளங்கதிர்: 23ஆவது ஆண்டு மலர் 1978/1979.

பி.புனிததாஸ் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1979. (யாழ்ப்பாணம்: தங்கராஜா பிரின்டிங் வேர்க்ஸ், மானிப்பாய் வீதி).

(12), 76 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ.

இவ்விதழில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் பொலன்னறுவை வானவன் மாதேவி ஈஸ்வரன் கோயில் அதிராஜேந்திரன் காலக் கல்வெட்டு (செல்லத்துரை குணசிங்கம்), திருவள்ளுவர் கூறும் ஒழிபியல் (தவமணிதேவி சாம்பசிவம்), தமிழ் இலக்கிய வடிவங்கள் (சி.தில்லைநாதன்), இறுதி ஏற்பாடு: (ஸ்ரீலஸ்ரீ நந்தகோபாலகிரி ஸ்தாபகர், சர்வமத சங்கம், அன்னை சர்வமத சங்கம்), மாணவரும் ஒழுக்கமும் (ம.சிவகுமாரன்), மகத்தான வாழ்விற்கு உண்மையான உழைப்பின் பங்களிப்பு (அ.தவஞானதாஸ்), இலங்கையும் ஈழமும்-சில வரலாற்றுக் குறிப்புகள் (ஆ.வேலுப்பிள்ளை), மங்கள வாத்தியம்: நாகசுரம் (சச்சி ஸ்ரீகாந்தா), கற்பனை அரசும் வன்முறையும் (க.ஆனந்தநாதன்), நான் அவை அவர்கள் (க.ஆதவன்), சுதந்திர வர்த்தக வலயம்: சூழல் பாதுகாப்பியல் நோக்கு (ச.ஏ.பிரதாபர்), புதுக்கவிதையும் புதுமை உணர்வுகளும் (எஸ்.டேவிட்). அரசியல் மெய்யியல் பார்வையில் சுதந்திரம் என்ற எண்ணக்கரு (தம்பையா இராஜரத்தினம்), நான் ஏணியாகின்றேன் (எஸ்.அமிர்தாஞ்ஜினி) ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Aviator onlayn kazino oyunu kazinolarda

Содержимое Aviator Oyununun Nəfərsizlikləri Azərbaycan dilində oynanmaq Aviator oyunu azerbaycan dilində Aviator Oyunu Nədir Və Nə İşləyir? Aviator Oyunu Azerbaycan Aviator oyunu üçün en yaxşı