15262 தமிழ் நயம் 2000: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

பெ.செ.செந்தூரன் (இதழாசிரியர்), செ.கீர்த்தன், உ.லெ.மு.ரெஷா, ஸ்ரீகஜேந்திரன் (துணை ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 2 : அரசன் பிரின்டர்ஸ்).

(336) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 02ஆம் திகதி கொழும்பு, நவரங்கஹல மண்டபத்தில் நடத்திய கலைவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13401 மகுடம்: கலை விழா 2004.

A.R.M. அஸீம்டீன், D.T. டேவிட், (இதழாசிரியர்கள்), ஆ.ஆ.யு. ஜஸீல், M.M.A. மின்ஹான் (உதவி இதழ் ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், டீ.எஸ். சேனநாயக்கா கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 2: Three

16265 ஹாட்லியின் சுவடுகள் : 175ஆவது ஆண்டு நிறைவு மலர் 1838-2013.

கே.அருளானந்தம், எஸ்.சிற்பரன் (மலர் ஆசிரியர்கள்). பருத்தித்துறை: ஹாட்லிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜ{லை 2013. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). lxiv, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.