15265 கலசம்: நல்லாயன் கன்னியர்மடம் முத்தமிழ் விழா சிறப்பு மலர்-2012.

நிசாந்தனி லோறன்ஸ் (இதழாசிரியர்). கொழும்பு: நல்லாயன் கன்னியர் மடம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(12), 215 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.

கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாக்கங்களுடன் வெளியாகிய இம்மலரில் முதல் 46 பக்கங்களிலும் மாத்திரமே படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய 169 பக்கங்களிலும் வர்த்தக விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் நன்மை-தீமை, மனிதனோடு இணைந்த இணையம், நல்லொழுக்கத்தின் சிறப்பு, பெண் விடுதலையும் தமிழ்ப் பெண்களும், தாய் சொல்லைத் தட்டாதே, உண்மை உயர்வைத் தரும், கை கொடுக்கும் கல்வி, இளைஞர்-யுவதிகள் எதிர்நோக்கும் சவால்கள், கடல், பாடசாலைக் காலம், பூங்காற்றே, எந்தையும் தாயும், காயம் ஆகிய தலைப்புகளில் இப்படைப்பாக்கங்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாவும் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sega Bonanza Celebrity

Blogs Allege 100 percent free Revolves, Totally free Potato chips And more! Gambling On the Mobile and you may Tablet Who’s The software Supplier Of