15270 பிரகாசம்: அமுதவிழா மலர் 2009.

சுமித்திரா நிர்மலன் (மலர் ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், சங்கானை, 1வது பதிப்பு, 2009. (சுன்னாகம்: மகிந்தன் கொம்பியூட்டர் கிராப்பிக்ஸ்).

(28), 166 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய ஆண்டு மலரில் பாடசாலைக் கீதம், ஆசியுரைகள், பாடசாலை அமைப்புகளின் அறிக்கைகள் ஆகியவற்றுடன், பாடசாலை வரலாறு, எமது பாடசாலையில் சாரணியம், எமது பாடசாலைக் குருளைச் சாரணர் குழு, எமது கல்வி, கணிதம் பற்றி ஓர் நோக்கு, ஆரோக்கியமான செயற்றிறனுக்கும் உயர் வினைத்திறனுக்குமான மார்க்கங்கள், பள்ளிக்கூடப் பூவரசு, Unemployment in Sri Lanka, மாணவர் ஆக்கம்- (தமிழ், ஆங்கிலம்), The uses and abuses of TV, தமிழ் எழுத்துக்களும் அதற்குரிய பயிற்சிகளும், திசை மாறிச் செல்லும் எம் இளம் சமூகத்திற்கு சமயக் கல்வியின் அவசியம், 5E- கற்றல் கற்பித்தல் முறையும் ஆசிரியர் வகிபாகமும், வர்ணங்களும் அவற்றின் தன்மைகளும், Jasmine, வன்முறையற்ற தொடர்பாடல், Good habits and manners, இலங்கையும் மீன்பிடிக் கைத்தொழிலின் தேவையும், கல்வியும் நேர முகாமைத்துவமும், பாலர் கல்வியும் ஆசிரியர் பொருத்தப்பாடும், யாஃசங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் கரப்பந்தாட்டம், கண் பாதுகாப்பு, சைவசித்தாந்தம் கூறும் ஒழுக்கவியல், கணினிக் கல்வி, கற்பித்தலில் தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடு, மாணவர்களுக்கு விழுமியக் கல்வியின் அவசியம், கணிதம் கசப்பதேன், போதைப்பொருட் பாவனை, அன்பு, கல்லறையும் கண்ணீர் விடும்-ஓரங்க நாடகம், முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும், கம்பராமாயணத்தில் இலக்குவன், தாய்மை, மாணவர் கல்வியும் பெற்றோர், ஆசிரியரின் பங்களிப்பும், விவாகம்- ஒரு பார்வை, இடைநிலை வகுப்புகளில் வாசிப்புத் திறனை விருத்திசெய்தல், ஆதிமூலத்தின் ஓவிய வெளிப்பாடு, புலம்பெயர் சூழலில் ஈழத்தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி-சில அறிமுகக் குறிப்புகள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் இன்றைய இளஞ்சந்ததியினரும், பாடசாலைத் தொழிற்பாடுகளும் அதன் வகைகூறலும் ஆகிய படைப்பாக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Păcănele Fructe Gratis 2024

Content Heart Ori Rio – safari madness recenzie online slot Joacă Responsabil Bonus Până Pe 1 000 Ron, 150 Rotiri Gratuite În Egt șirul Să