15272 யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம்: பொன்விழா சிறப்பு மலர் 2008.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ்/அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம் (நீர்வேலி), 276, கஸ்தூரியார் வீதி).

xxxv, 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பொன்விழாவையொட்டி 27.09.2008 இல் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலை அறிக்கைகள், பாடசாலை வரலாறு பற்றிய கட்டுரை, மற்றும் ஆசிரியர், மாணவர்களின் ஆக்கங்கள் என்பன இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவில் திருமதி க.சோதிலிங்கம், திருமதி வ.புவனேந்திரன், திரு. து.கோணேஸ்வரன், திருமதி ம.அருள்குமார், திருமதி வ.இராஜேஸ்வரன், திருமதி க.பாலகிருஷ்ணன், செல்வி செ.சுகந்தினி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16155).

ஏனைய பதிவுகள்

How to Use a Data Room Solution

link If a company needs to share sensitive information with other parties, a data room system allows users to keep that information secure and only

$5 Minimum Deposit Sportsbook 2024

Articles Greatest Web based casinos With $5 Minimal Put Which are the Advantages of Gambling enterprises Having £5 Minute Deposit? Our very own Greatest Casinos