15273 யாழ்/அத்தியார் இந்துக் கல்லூரி-நீர்வேலி : 75வது ஆண்டு நிறைவு பவளவிழாமலர் 2004.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிறின்டேர்ஸ், 351, மணிக்கூண்டு வீதி, வெலிங்டன் கடைச் சந்தி).

xxxv, 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

வாழ்த்துரைகள், இதழாசிரியர் உரை, அதிபர் குறிப்பு, எங்கள் கல்லூரி முதல்வர், பவளவிழா மலருக்கான அதிபரின் அறிக்கை, பவளவிழா ஆண்டில் கொண்டாடப்பட்ட பரிசளிப்பு விழாவின் அதிபர் அறிக்கை, அத்தியார் இந்துக் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம், A Brief History of Attiaar Hindu College, ஆரம்பகாலம் முதல் இப்பாடசாலையில் அரும்பணியாற்றிய ஆசிரியர் விபரம், மாணவர் ஆக்கங்கள், ஆய்வுகளும் கட்டுரைகளும், கல்லூரி வளர்ச்சிக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆற்றிய பணிகள், பழைய மாணவர் சங்க அறிக்கைப் புத்தகங்களில் இருந்து ஒரு கண்ணோட்டம், போட்டிகளும் முடிவுகளும் ஆகிய 14 தலைப்புகளில் இந்தப் பவளவிழா மலரில் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book au Paradis Fermecat Demo Gratuit Online

Content Cân retragi castigurile pe Platinum Casino: rocky 150 rotiri gratuite *⃣ Sunt sigurele cazinourile online când bani reali între România? Întrebări frecvente Care înseamnă

Online casino Apple ipad Slots

Posts Gonzos quest slot – Deciding on the best Gambling enterprise To play Real cash Harbors On line Best Casinos That provide Bally Online game: