15280 ஸ்கந்தா 110ஆவது ஆண்டு மலர் 2004.

மலர்க் குழு. சுன்னாகம்: யாழ்/ ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (யாழ்ப்பாணம்: Kall Kwick Print Ltd.)

(300) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19  சமீ.

ஆசியுரைகள், வாழ்த்துரைகள், பாடசாலையின் வரலாறு, அறிஞர் அறிவுரைகள், மாணவர்களின் படைப்புகள் என்பவற்றோடு இம்மலர் யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரியிலிருந்து 1894இல் அதன் உருவாக்கத்தின் 110ஆவது ஆண்டு நினைவாக 13.11.2004 அன்று வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13970).

ஏனைய பதிவுகள்

16926 அற்றைத் திங்கள் : ஆ.இரகுபதி பாலஸ்ரீதரனின் வாழ்க்கை அனுபவங்கள்.

ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம்; ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16