15285 சம்மாந்துறை பெயர் வரலாறு.

எம்.ஐ.எம்.சாக்கீர். சம்மாந்துறை: எம்.ஐ.மொஹம்மட் சாக்கீர், 32/D, மலாயர் 2வது தெரு, விலினியடி-01, இணை வெளியீடு, சம்மாந்துறை: வாழும் கலை இலக்கிய வட்டம், L.A.L.C இல. 500, அம்பாறை வீதி, 1வது பதிப்பு, ஜீலை 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்).

104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54046-0-0.

இடப்பெயர் ஆய்வு (இடப்பெயர்களின் தோற்றம், இடப்பெயர் ஆய்வு, இடப்பெயர்களின் அமைப்பு), சம்மாந்துறை (அறிமுகம், சம்மாந்துறையின் இடப்பெயர் ஆய்வு, சம்மாந்துறையின் பெயர் பற்றிய கருத்துக்கள், துறை, சம்மாந்துறை துறையா?, மக்னஸ் லித்தஸ், சம்பா, செம்மண், சாமான், சம்மான்காரர்கள், சம்பான், சம்மாந்துறையும் அம்பான்தோட்டையும், சம்மாந்துறை-அன்றும் இன்றும், கிராமியக் கவிகளிலும் இலக்கியங்களிலும் சம்மாந்துறை, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராமங்கள்), உசாத்துணைகள் (நூல்கள், அகராதிகள், சஞசிகைகள், இணையம், சந்திப்புகள், களப் பயணங்கள், சம்மாந்துறை பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள், சம்மாந்துறைசார் சில இடப்பெயர்கள் பற்றிய குறிப்புகள்) ஆகிய மூன்று பிரதான பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Bônus Sem Casa: Casino Online

Content Downloads de Pokie grátis: Melhores alternativas afinar Brasil Starburst Spielautomat An dieser stelle Sei Der Kurzen Gesamtschau Caminho Angewandten Slots Que Mais Pagam Sobre