15306 மலையக தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் (பல்வகை சேர்க்கை): ஓர் ஆய்வு.

மு.சிவலிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2007. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

xxii, 23-184 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-30-7539-0.

வாழ்வியலோடு இணைந்து வரும் மலையக மக்களின் நாட்டார் பாடல்களை அதன் அசல் அழிந்துபோகாமல், எவ்வித மெருகூட்டலுமின்றி அம்மக்களின் பேச்சு மொழியிலேயே இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். பபூன் பாடல்கள், தோட்டங்களில் 1950களிலிருந்து உருவாகிய நாடகப் பாடல்கள், வீதிப் பாடகர்களும் எழுச்சிப் பிரச்சாரங்களும், கூத்துப் பாடல்கள், மார்கழி பஜனை, கோலாட்டப் பாடல், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65504).

ஏனைய பதிவுகள்

Big Bad Wolf Slot Remark

Articles Looney Tunes’ Larger Crappy Wolf Gameplays Now It’s More straightforward to Play! Which are the Very Starred Games Such Big Crappy Wolf? Deema then