15312 ஆய்ந்தறிதல் திறன் : புதிர்கள் (Puzzles).

க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி,  3வது பதிப்பு, மே 2003, 1வது பதிப்பு ஜனவரி 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

48 பக்கம்,  சித்திரங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ.

ஆய்ந்தறிதல் திறனை வளர்க்கக்கூடிய நூறு புதிர்களும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பொது அறிவு சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 3 புதிர்களும், அறிவியல் சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 4 புதிர்களும், தர்க்கம் சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 3 புதிர்களும், எண்சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 90 புதிர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18369).

ஏனைய பதிவுகள்

Enjoy Free online Ports Games

There are even lots of position video game remark web sites you will get on line which go for the considerably more details, therefore definitely