15312 ஆய்ந்தறிதல் திறன் : புதிர்கள் (Puzzles).

க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி,  3வது பதிப்பு, மே 2003, 1வது பதிப்பு ஜனவரி 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).

48 பக்கம்,  சித்திரங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ.

ஆய்ந்தறிதல் திறனை வளர்க்கக்கூடிய நூறு புதிர்களும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பொது அறிவு சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 3 புதிர்களும், அறிவியல் சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 4 புதிர்களும், தர்க்கம் சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 3 புதிர்களும், எண்சார்ந்த ஆய்ந்தறிதல் திறனைப் பரீட்சிக்கும் 90 புதிர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18369).

ஏனைய பதிவுகள்

17181 மொழிதல்: ஆய்விதழ் தொகுதி 4: எண் 1.

சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (கொழும்பு 6: குமரன்