15318 ஈழத்தில் தமிழ் மொழியியல் ஆய்வு: செய்தவையும் செய்ய வேண்டியவையும்.

இ.கயிலைநாதன். யாழ்ப்பாணம்: திருமதி இ.கயிலைநாதன், மொழியியல்-ஆங்கிலத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, சித்திரை 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

ix, 63 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×13.5 சமீ., ISBN: 978-955-51695-0-9.

தமிழ்மொழியியல் சார்ந்து கலாநிதி திருமதி கைலாயநாதன் எழுதியுள்ள இந்நூல் நவீன மொழியியல் கல்வியும் மொழியாய்வும்-ஓர் அறிமுகம், ஈழத்தில் தமிழ் மொழியியல் ஆய்வு-ஒரு கண்ணோட்டம், நடைபெற்ற ஆய்வுகளின் தொகுப்பு (அ) ஆங்கில மொழி மூலம், (ஆ) தமிழ் மொழி மூலம், ஆகிய மூன்று அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Reel Queen Determined Position Review

Content Slingo Advance: casino players paradise Play it Secure with Lower Limits and you may Lower Volatility From the online game Gambling establishment Website That

17860 தேவதைகளுடன் நான்: 14 பெண்ஆளுமைகளின் நேர்காணல்கள்.

 க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 140 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 750.,