15328 அடிப்படைத் தமிழ் மாணவருக்கான இலக்கண வினாவிடை.

சபா அருள் சுப்பிரமணியம். கனடா: தமிழ் பூங்கா, 3001, மார்க்கம் வீதி, இல.21, ஸ்கார்பரோ, ஒன்ராரியோ MIX 1L6, 1வது பதிப்பு, 2020. (கனடா: Fine Print, Scarborough).

x, 71 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-1-9994522-3-0.

இந்நூலின் முதற் பகுதியில் இலக்கண வினாவிடை இடம்பெறுகின்றது. எழுத்தியல், சொல்லியல், சொற்பாகுபாடு, வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள், தொடரியல், தோன்றாச் செயற்படுபொருள், ஆகுபெயர், வேற்றுமை, சொற்புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, குற்றியலுகரம், தொடர்மொழி ஆகிய பாடங்களை இவ்வினா விடைகள் உள்ளடக்குகின்றன. இரண்டாம் பிரிவில் பிற்சேர்க்கைகள் தரப்பட்டுள்ளன. இவை மூவிட வினைகளும் விகுதிகளும், காலங்களும் இடைநிலைகளும், வேற்றுமைகள் (ஒரே பார்வையில்), எழுத்து வேறுபாடுணர்த்தும் சொற்கள், அழிந்துபோகும் சொற்கள், பாடசாலைக் கீதம், ஆசிரியரின் ஏனைய ஆக்கங்கள் என ஏழு தலைப்புகளில் எழுதப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Slot machines!

Content Do i need to Play Free Online casino games On the A phone Otherwise Pill? Exactly what do We offer? Form of No deposit