15334 தமிழ்வழி கற்க யப்பான் மொழி: தொகுதி 1.

மனோன்மணி சண்முகதாஸ். சென்னை 600 002: காந்தளகம், இல. 4, முதல்மாடி, ரகிசா கட்டிடம், 834, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (சென்னை: உதயம் மறுதோன்றி அச்சகம், சித்தாதிரிப்பேட்டை).

152 பக்கம்,விலை: இந்திய ரூபா 195.00, அளவு: 28×22 சமீ.

யப்பானிய மொழியைத் தமிழர் தமிழ்மொழியின் மூலம் கற்கவேண்டும் என்னும் பெருவிருப்போடு இக்கைந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் குறிப்பு, தமிழ் மொழியும் யப்பானிய மொழியும், வரிவடிவங்கள் எழுதிப் பழகுங்கள் ஆகிய ஆரம்ப அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ந்து 15 பாடங்களில் யப்பான் மொழி விளக்கப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் சீனமொழி வரிவடிவங்கள் தரப்பட்டுள்ளன. இந்நூலில் சுமார் 500 யப்பானியச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

The fresh Casino Incentives 2024

Articles Casino Plataea: To 100 100 percent free Revolves, No deposit Needed Legacy Away from Inactive Just* Which are the Most popular No deposit Extra