15336 விஞ்ஞானம் தரம் 10: ஆசிரியர் வழிகாட்டி.

தேசிய கல்வி நிறுவகம். மஹரகம: விஞ்ஞானத் துறை, விஞ்ஞான தொழில்நுட்ப பீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2014. (பத்தரமுல்ல: பிரின்ட் கெயார் அச்சகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுருபாய).

xii, 46 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 29×22 சமீ.

வளப்பங்களிப்பு, ஆசிரியர் வழிகாட்டியைப் பயன்படுத்தவதற்கான அறிவுறுத்தல்கள்  ஆகிய முன்நிலைத் தகவல்களுடன், அறிமுகம், தேசிய இலக்குகள், அடிப்படைத் தேர்ச்சிகள், 6-11ஆம் தர விஞ்ஞான கற்கை நெறியின் நோக்கங்கள், கற்பித்தல் ஒழுங்கு, பாடத்திட்டம், கற்றல்-கற்பித்தல் செயலொழுங்கிற்கான அறிவுறுத்தல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் ‘விஞ்ஞானம்’ பாடத்திற்கான ஆசிரிய வழிகாட்டியானது ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கிணங்க கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்வதில் ஆசிரியர்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கில் இவ்வாசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

400percent Deposit Bonuses

Content Real online black jack 21 gambling | Can I Combine The 300percent Bonus With Other Casino Offers? How To Claim A 300 No Deposit