15339 இறந்தபின்னும் இருக்கிறோமா? கட்டுரைகள்.

ராஜ்சிவா (இயற்பெயர்: இராஜரட்ணம் சிவலிங்கம்). சென்னை 600073: வாசகசாலை பதிப்பகம், 80, ஸ்ரீ சத்யசாய் நகர், ராஜ கீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: காகித பறவை, Design Print Media).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 22×13.5 சமீ.

அண்டத்தின் இரகசியமும் அதிர்விழைக் கோட்பாடும், இறந்த பின்னும் இருக்கிறோமா (எம் தியரியும் பல்பரிமாணங்களும்), காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா?, உண்மை என்பது உண்மை தானா?, அணு உலை: அறிந்தவையும் அறியாதவையும்-1, அணு உலை: அறிந்தவையும் அறியாதவையும்-2, ‘ஒன்கலோ’ என்னும் மனித இனத்தையே அழிக்கப்போகும் புதைகுழி, அணுத் துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும், பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுளின் துகள்களும், திரிஷாவும் திவ்யாவும், நவீன இயற்பியலும் தேவி பாகவதமும், கடவுள் துகள் (ஹிக்ஸ் போஸான்) சிறு விளக்கம், திட்டமிட்டு மறைக்கப்பட்ட சூரியன், ‘மிக்கி மௌஸ்’ நீர், காலம் என்பதை நாம் சரியாகப் புரிந்திருக்கிறோமா? ஆகிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ராஜ்சிவா திருக்கோணமலையைப் பிறப்படமாகவும் பருத்தித்துறையை வாழ்விடமாகவும் கொண்டவர். பின்னாட்களில் ஜேர்மன் நாட்டிற்குப் புலம்பெயர்ந்து டுஸெல்டோர்வ் நகரில் வாழ்ந்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Mystery Games Use Crazygames

Blogs The way to get 100 percent free Expensive diamonds To the Mobile Stories: Bang bang Get on Your bank account! Greatest Casinos Offering Octopus