15341 ஞாயிற்றுத் தொகுதி.

க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜீலை 1979. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி).

(4), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 5.50, அளவு: 20×13 சமீ.

இந்நூலின்; ‘அடிப்படை உண்மைகளும் படிமுறை வளர்ச்சியும்’ என்ற முதலாவது இயலில் பிரபஞ்சம், அண்டம், பால்வழி, அன்ட்ரொமீடா, ஞாயிற்றுத் தொகுதி ஆகியவை அறிதுமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் பற்றிய கொள்கைகள்’ என்ற இரண்டாவது இயலில், தோற்றக் கோட்பாடுகள், மோதுகைக் கருதுகோள்கள், புகையுருக் கருதுகோள்கள், பெருக்குக் கருதுகோள்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ‘சூரியன் கோள்கள், துணைக்கோள்கள்” என்ற இறுதி இயலில் ஞாயிற்றுத் தொகுதியின் வயது, அதன் சமயம் எது, ஈர்ப்பு விசை, சூரியன், சூரியனின் மேற்பரப்பு, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, ஏனைய வான்பொருட்கள், வால்வெள்ளி, உற்கைகள்-எரிவெள்ளி, ஆகாயக் கற்கள், சந்திரன் ஆகிய அடிப்படை விடயப் பரப்புகள் விளக்கப்பட்டுள்ளன. இளையோருக்கு அண்டம் பற்றிய அடிப்படை அறிவைப் போதித்து இத்துறையில் அவர்கள் மேலும் தேடலை வலுப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14480).

ஏனைய பதிவுகள்

Internet casino

Content Fee Steps At the Blackjack Applications | Big Bet World casino Is actually Blackjack Purely Fortune, Otherwise Seeking Solution to Increase the Likelihood of