15357 கொவிட்-19 : தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலுக்கான கைந்நூல்.

வென்ஹொங் ஜங் (மூலம்), தை.தனராஜ் (தமிழாக்கம்). பேலியகொட: பாத்பைன்டர் மன்றம், சீன இலங்கை ஒத்துழைப்பு கல்வி நிலையம், 339/6, நீர்கொழும்பு வீதி, 1வது பதிப்பு, 2020. (நுகேகொட: நியோ கிராப்பிக் (தனியார்) நிறுவனம், இல.44, உடஹமுள்ள புகையிரத நிலைய வீதி, கங்கொடவில).

xx, 51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-1201-12-08.

கொவிட்-19ஐப் பற்றி ஒரு நிமிடத்தில் தெரிந்துகொள்ளுங்கள், தனியாள் பாதுகாப்பு தொடர்பில் முக்கியமானவை, கொவிட்-19 வேறுபட்ட சந்தர்ப்பங்களில் கொவிட்-19ஐ தடுத்தலும் கட்டுப்படுத்தலும் ஆகிய மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் கொவிட்-19 பற்றிய மருத்துவ பாதுகாப்புத் தகவல்களை இந்நூல் வழங்குகின்றது. நூலாசிரியர் கொவிட்-19 நோய்த் தொற்றினைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வழிவகைகளை எடுத்துரைக்க முயன்றுள்ளார். வீடுகள், பொது வெளிகள், வேலைத்தளங்கள் முதலானவற்றில் இந்நோய் பரம்பலைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான முழுமையான வழிகாட்டல்களை இந்நூலில் முன்வைத்துள்ளார். இந்நூலானது நோய்த் தடுப்பு மூலோபாயங்களை முன்வைப்பதோடு பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கும் விடைளிக்கின்றது. அத்துடன் இந்நோய் தொடர்பாக பொதுமக்களிடையே காணப்படும் ஆதாரமற்ற கருத்துக்களையும் பொய்மைகளயும் களைய முயல்கின்றது. இந்நூலின் ஆசிரியர் பேராசிரியர் வென்ஹொங் ஜங் பூடான் பல்கலைக்கழகத்தின் ஹ{ஆஷான் வைத்தியசாலையின் தொற்றுநோய்கள் துறையின் பணிப்பாளரும் ஷங்காய் கொவிட்-19  சிகிச்சை வழங்கும் நிபுணர் குழுவின் தலைவருமாவார்.

ஏனைய பதிவுகள்

Online Roulette Video game

Content Like A game: House of Fun online casino real money Most widely used Ports And you can Gambling games 100 percent free Enjoy No

Pub Kings Jogue e Caça-algum Dado

Content Online Parimatch Roulette dinheiro real – Acabamento acostumado sem anotação afinar Play Fortuna Tipos puerilidade Slots para Apostar por Entretenimento acercade Portugal Lucky Bar