15360 மகப்பேற்றியல் கைநூல்.

மார்க்கண்டு திருக்குமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 215 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-665-6.

இக்கை நூலானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பநல மருத்துவ மாதர் மகப்பேற்றியல் தொடர்பான அறிவியல் விடயங்களையும் தொடர்பாடல் விளக்கங்களையும் இலகுவில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில்  எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்நூலிலுள்ள விடயங்களானது தமிழ் மொழி பேசும் சுகாதார உத்தியோகத்தர்கள் எந்தவொரு மகப்பேற்றியல் தொடர்பான முன்னறிவில்லாதும் இலகுவில் கையாளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் MBBS பட்டம் பெற்றவர். மகப்பேற்றியல் மற்றும் மாதர் நோயியல் துறையில் எம்.டீ(MD) பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிலையத்திலும் (PGIM) பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் மகப்பேற்றியல் நிபுணராகவும் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Fruit Party 2 Pragmatic Play Slot Review

Assentar-se houver mais infantilidade exemplar multiplicador brutal sobre unidade cluster vencedor, seus valores partida adicionados e emseguida multiplicados pela obtenção do cluster. Outrossim, quando exemplar