15362 உங்கள் குழந்தையின் நலமான வளர்ச்சியும் சில பிரச்சினைகளும்.

எம்.கே.முருகானந்தன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

v, 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

குழந்தையின் வளர்ச்சிப் படிகள், பாலகர்களின் உணவு, பாலகர்களின் உணவு ஒவ்வாமை, குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பது என்ன, குழந்தைகளுக்கு கொழுப்பு உணவு, போதுமடா அம்மாவின் சாப்பாடு, மீன் அறிமுகப்படுத்தல், பசிக்காத குழந்தை, பல்லுக் கொழுக்கட்டையும் அழும் பிள்ளையை தேற்றலும், தத்தித்தத்தி நடை பயில்தல், குழந்தை விடாது அழுகிறதா?,  தொட்டில் மரணம், குழந்தைகளில் பிட்டம் தொடைகளில் அரிப்பு நோய், குழந்தைகளின் வயிற்று வலிகள், அடிக்கடி தலைவலிக்கும் குழந்தைகள், இறங்காத விதைகள், ஜிப்பில் மாட்டுப்படுதல், தூக்கத்தில் சிறுநீர் கழித்தல், ஓடி விளையாடு பாப்பா, கொப்பளத் தொற்றுநோய், கொப்பளிப்பான், மலவாயில் அரிப்பு, பேன் தொல்லை, இளநரை, காய்ச்சல் வலிப்பு, பேசாத குழந்தை, தூங்காத குழந்தை, தூங்காத குழந்தையுடன் அல்லாட்டமா?, கண்களால் பூளை சிந்தும் பாலகன், மூக்கிலிருந்து வடியும் குழந்தை, குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல், தோற் கிரந்தை, பற்சொத்தை, நகம் கடித்தல், தூக்கத்தில் நடத்தல், வெருட்டப்படும் குழந்தை, குழந்தைகளில் இருமல் மருந்து தேவையா?, குறுநடை போடும் காலத்திலேயே வாசிக்க ஊக்குவியுங்கள், குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் ஆகிய 40 தலைப்புகளில் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய ஆலோசனைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Рабочее зеркало 1xBet на сейчас, должностной веб-журнал 1хБет оформление вдобавок праздник

Content Казино 1xBet — официальный журнал, зеркало, веб-обозрение слотов вдобавок игровых автоматов бесплатно а также на деньги Азбучная регистрация аккаунта 1xBet за квадрига этапа Мобильные