15366 தொழில்நுட்பக் கலைச் சொற்கள்(மும்மொழி) : விவசாயம்.

அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).

xx, 519 பக்கம், விலை: ரூபா 593., அளவு: 14×21 சமீ.

இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கலைச்சொற்றொகுதித் தொடரில் இந்நூல் விவசாயக் கற்றைநெறிகளில் கையாளப்படும்  தொழில்நுட்பக் கலைச்சொற்களுக்கான மும்மொழி விளக்கத்தினை உள்ளடக்குகின்றது. தொகுப்புக் குழுவில் W.A.ஜயவிக்கிரம, சனோஜி பெரேரா, சூலனி மாத்துகொடகே ஆகியோரின் பெயர்களும், வெளியீட்டுக் குழுவில் I.M.K.P. இலங்கசிங்க, W.A. பத்மினி நாளிகா, W.A.நிர்மலா பியசீலி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் குழுவில் அசோக்க குணவர்த்தன, ஜினசோம வீரசூரிய, ஹரீந்திர பீ.தஸநாயக்க, ரேணுகா நாராணய, சூலனி மாத்துகொடகே, ஜீ.மிகுந்தன், உமா குமாரசுவாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65486).

ஏனைய பதிவுகள்

Free Spins No Deposit Uk 2024

Content Magical Spin Casino: 10 No Deposit Bonus – no deposit Bingo Extra 100 free spins How To Activate 20 Free Spins No Deposit No