எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2010. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).
(4), 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
இந்நூலில் ‘சுவாமி விபுலானந்தரும் இசையும்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதிய கட்டுரையும், அதனைத் தொடர்ந்து சுவாமி விபுலானந்தர் எழுதிய ‘பழந்தமிழரின் யாழ்க் கருவிகள்’, ‘பண்டைத் தமிழரின் இசைக் கருவிகள்’, ‘இசை மரபு” ஆகிய மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.