15387 ஆடும் பாதாரம்.

இராசையா தனராஜ். பொகவந்தலாவ: நடனக் கழல், கொட்டியாகலை மேற்பிரிவு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: கக்ஸ்ரொன் பிரின்டர்ஸ், கல்வியங்காடு).

xv, 67 பக்கம், விலை: ரூபா 320., அளவு: 20ஒ14 சமீ., ISBN: 978-624-96656-1-3.

இந்நூலில்  வாழ்த்துரை, ஆசியுரை, என்னுரை ஆகிய ஆரம்ப அறிமுக உரைகளைத் தொடர்ந்து, அடவுக் கோர்வைகள், அலாரிப்பு, தீர்மானங்கள், திரிகாலத் தீர்மானங்கள், திஸ்ர தீர்மானங்கள், நந்திச் சொல் ஆகிய ஆறு அத்தியாயங்களில் தாள அங்கக் குறியீட்டுடன் இந்நடனக்கலை நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இரா. தனராஜ், நாட்டியக் கலைமாணி திருமதி யசோதரா விவேகானந்தன் அவர்களிடம் நடனப் பயிற்சியை மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி யாழ். இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் பயின்று நுண்கலைமாணிப் பட்டத்தினை பெற்றுள்ளார். இலங்கை சங்கீத சபையின் பரீட்சையிலும் தேறி ‘கலாவித்தகர்’ பட்டமும் பெற்றவர் இவர். பல்கலைக்கழக நிகழ்ச்சிகளிலும் கலாபவன நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி அரங்குகள் பல கண்டுள்ளவர். மாணவர்கள் பயன்பெறும் வகையில் தான் கற்ற அறிவுக்கெட்டியவரையில் செய்முறை சார்ந்த நிருத்த ஆக்கச் செயற்பாடு சம்பந்தமான விடயங்களை எழுதித் தொகுத்து நூலுருவாக்கம் செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Mobile Gambling enterprise

Blogs Choy sun doa $1 deposit: Red Local casino: Best Fits Deposit Gambling establishment Greatest cuatro Shell out By Mobile phone Gambling enterprises Advice During