15399 நாடகமும் அரங்கியலும்: க.பொ.த. சாதாரண பரீட்சை வினாத்தாள்களும் விடைகளும் (2001-2006).

கயிலைநாதன் தில்லைநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vi, 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 20×14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சை 2001-2006 வரையான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் கொண்ட பயிற்சி நூல். நூலாசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் (கோப்பாய்) நாடகத்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76106).

ஏனைய பதிவுகள்

16456 அகத்தி.

சௌந்தரி கணேசன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 7-126 பக்கம், விலை: