கயிலைநாதன் தில்லைநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 91 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 20×14.5 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தரம்) பரீட்சை 2006-2011 வரையான கடந்தகால வினாத்தாள்களும் விடைகளும் கொண்ட பயிற்சி நூல். நூலாசிரியர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் (கோப்பாய்) நாடகத்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71376).