எஸ்.ரி.அருள்குமரன். மல்லாகம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோவில் வீதி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13.5சமீ.
நாடகமும் அரங்கியலும் எனற பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் தேர்வுசெய்யப்பட்ட 250 கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலுக்கான தலைப்புப் பக்கம், நூலியல் தரவுகள் அற்ற நூல். நூலாசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17788).